வீடியோவை பாருங்க மிஸ்பண்ணாதீங்க…
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதற்கு அப்போலோ மருத்துவமனையே சாட்சி…!மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா அட்மிட் ஆகி 60 நாட்கள் ஆகிவிட்டது.
பொது நோயாளிகளின் வரவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் ஏகப்பட்ட நஷ்டம்..!
முதல்வர் குணமாகியும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என்ற வருத்தம் மருத்துவமனை தலைவர் ரெட்டிக்கு உண்டு..!
இது துகுறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர்,
முதல்வர் நிலைக்குறித்து மனம் திறக்கிறார்.
வீடியோவை பாருங்க மிஸ்பண்ணாதீங்க…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக