தேர்போகியில் : மனித உரிமைகள் கழகம் - முப்பெரும் விழா: டாக்டர். சுரேஸ் கண்ணன், ஆசிரியர் பாரத ராஜா, திரு. செந்தில் செல்வானந்த், திரு. செந்தில்நாதன் ஆகியோர் மனித உரிமைகள் கழகம் - முப்பெரும் விழ...
வெள்ளி, 14 நவம்பர், 2014
தேர்போகியில் : மனித உரிமைகள் கழகம் - முப்பெரும் விழா
செவ்வாய், 4 நவம்பர், 2014
திங்கள், 13 அக்டோபர், 2014
சனி, 28 ஜூன், 2014
வியாழன், 12 ஜூன், 2014
இராமநாதபுரம் மாவட்டம் பழைய தேர்போகியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
இராமநாதபுரம் மாவட்டம் பழைய தேர்போகி கிரமத்தை சேர்ந்த தம்பதிகள்
குருசாமி, சண்முகவள்ளி . தேர்போகி வடக்கு தெரு தங்கராஜ் மகன்
கார்மேகம் ( 30) என்பவருக்கும் குருசாமியின் 14 வயது மகளுக்கும் நேற்று
திருமணம் நடைபெற இருந்தது இந்த திருமணம் குறித்து சைல்ட் லைன்
அமைப்பிற்கு தகவல் கிடைத்தது 18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமணம்
செய்வது சட்டப்படி குற்றம் என விளக்கினர் பெற்றோர் மற்றும் ஊர் தலைவரை
குழந்தை திருமணம் நடத்தகூடாது என கண்டித்தனர். இதையடுத்து திருமணம்
நிறுத்தப்பட்டது.

திங்கள், 9 ஜூன், 2014
ஞாயிறு, 8 ஜூன், 2014
தேர்போகி ஸ்ரீ கண்ணன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
இராமநாதபுரம் மாவாட்டம் தேர்போகி ஸ்ரீ ருக்மணி சத்ய பாமா ஸமேத
நவநீத கிருஷ்ண ஸ்வாமி ( கண்ணன் ) ஆலய மஹா கும்பாபிஷேகம்
வைகாசி மாதம் 26 ம் தேதி 09 - 06 - 2014 திங்கட்கிழமை காலை
06: 15 மணிக்கு மேல் 07 : 15 மணிக்குல் ஸ்ரீ கண்ணணுக்கு மஹா கும்பாபிஷேகம்
நடைபெறும் என்பதை பக்தியுடன் தெரிவித்து கொல்கின்றேம்
அனைவரும் வருக வருக ஸ்ரீ கண்ணன் அருள்பெறுக
குறிப்பு : 09 - 06 - 2014 திங்கட்கிழமை அன்று காலை 8 மணியளவில் அன்னதானம் நடைபெறும்
இப்படிக்கு : கிராம பொதுமக்கள், மற்றும் வெளிநாடு வாழ் தேர்போகி நண்பர்கள்.
நவநீத கிருஷ்ண ஸ்வாமி ( கண்ணன் ) ஆலய மஹா கும்பாபிஷேகம்
வைகாசி மாதம் 26 ம் தேதி 09 - 06 - 2014 திங்கட்கிழமை காலை
06: 15 மணிக்கு மேல் 07 : 15 மணிக்குல் ஸ்ரீ கண்ணணுக்கு மஹா கும்பாபிஷேகம்
நடைபெறும் என்பதை பக்தியுடன் தெரிவித்து கொல்கின்றேம்
அனைவரும் வருக வருக ஸ்ரீ கண்ணன் அருள்பெறுக
குறிப்பு : 09 - 06 - 2014 திங்கட்கிழமை அன்று காலை 8 மணியளவில் அன்னதானம் நடைபெறும்
vijayakumar
இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி ஸ்ரீ ருக்மணி சத்ய பாமா ஸமேத
நவநீத கிருஷ்ண ஸ்வாமி ( கண்ணன் ) ஆலய மஹா கும்பாபிஷேகம்
வைகாசி மாதம் 26 ம் தேதி 09 - 06 - 2014 திங்கட்கிழமை காலை
06 :15 மணிக்கு மேல் 07 :15 மணிக்குல் ஸ்ரீ கண்ணணுக்கு
மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை பக்கதியுடன்
தெருவிக்கின்றோம் பக்த கோடிகள் அனைவரும் வருக...வருக...
ஸ்ரீ கண்ணன் அருள் பெறுக..
குறிப்பு : 09 -06 - 2014 அன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில்
அன்னதானம் நடைபெறும் என்பதை பக்தியுடன் தெரிய படுத்துகின்றோம்.
இப்படிக்கு : கிராம பொதுமக்கள் மற்றும்
வெளிநாடு வாழ் தேர்போகி நண்பர்கள்.

சனி, 7 ஜூன், 2014
24 News: வரலாற்றில் முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்ல...
24 News: வரலாற்றில் முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்ல...: கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிலவும் மத மாச்சர்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன் முயற்சியாக கத்தோலிக்க கிருஸ்...
வெள்ளி, 6 ஜூன், 2014
வியாழன், 5 ஜூன், 2014
புதன், 4 ஜூன், 2014
ஞாயிறு, 1 ஜூன், 2014
சனி, 31 மே, 2014
வெள்ளி, 30 மே, 2014
News
Check out @vvijayakumar322's Tweet: https://twitter.com/vvijayakumar322/status/472558212697178112
வியாழன், 29 மே, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)