ஞாயிறு, 8 ஜூன், 2014

தேர்போகி ஸ்ரீ கண்ணன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவாட்டம் தேர்போகி ஸ்ரீ ருக்மணி சத்ய பாமா ஸமேத

நவநீத கிருஷ்ண ஸ்வாமி ( கண்ணன் )  ஆலய மஹா கும்பாபிஷேகம்

வைகாசி மாதம் 26 ம் தேதி  09 - 06 - 2014 திங்கட்கிழமை காலை

06: 15 மணிக்கு மேல் 07 : 15 மணிக்குல் ஸ்ரீ கண்ணணுக்கு மஹா கும்பாபிஷேகம்

நடைபெறும் என்பதை பக்தியுடன் தெரிவித்து கொல்கின்றேம்

அனைவரும்  வருக வருக ஸ்ரீ கண்ணன்  அருள்பெறுக

குறிப்பு : 09 - 06 - 2014 திங்கட்கிழமை  அன்று காலை 8 மணியளவில் அன்னதானம் நடைபெறும்


இப்படிக்கு : கிராம பொதுமக்கள்,  மற்றும் வெளிநாடு வாழ் தேர்போகி நண்பர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக