இராமநாதபுரம் மாவட்டம் பழைய தேர்போகி கிரமத்தை சேர்ந்த தம்பதிகள்
குருசாமி, சண்முகவள்ளி . தேர்போகி வடக்கு தெரு தங்கராஜ் மகன்
கார்மேகம் ( 30) என்பவருக்கும் குருசாமியின் 14 வயது மகளுக்கும் நேற்று
திருமணம் நடைபெற இருந்தது இந்த திருமணம் குறித்து சைல்ட் லைன்
அமைப்பிற்கு தகவல் கிடைத்தது 18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமணம்
செய்வது சட்டப்படி குற்றம் என விளக்கினர் பெற்றோர் மற்றும் ஊர் தலைவரை
குழந்தை திருமணம் நடத்தகூடாது என கண்டித்தனர். இதையடுத்து திருமணம்
நிறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக