ஞாயிறு, 20 நவம்பர், 2016

ஒரு மணி நேரத்துல 1,200 கிலோமீட்டர்..! கேப்ஸ்யூல் வடிவ அதிவிரைவு போக்குவரத்து.!!

Hyperloop is coming to Dubai..
#Dubai to Abu Dhabi in just 12 minutes WOW...

The first ever #Hyperloop

The new transportation in Dubai. Will soon be built in the UAE and will take us from #Dubai to Abu Dhabi in just 12 minutes, at a speed of 1200kms per hour. We're super excited! Take a look at how it works...

நாடு முழுவதும் அதிவிரைவு போக்குவரத்து சேவைக்காக மெட்ரோ ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், புல்லட் ரயில் இவற்றைத்தான் நாம கேள்விப்பட்டிருக்கோம். புல்லட் ரயில் மற்றும் செமி ஸ்பீடு ரயிலுன்னு அதற்காக நாம ஜப்பான், ஜெர்மன், சீனா உள்ளிட்ட நாடுகளில் கையேந்தி நிற்கிறோம்.

ஆனால், அரபு நாடான சவுதி அரேபியாவில் அதிவிரைவு போக்குவரத்துக்காகவும், அந்நாட்டில் பணிபுரிவோரின் நேரத்தை மிச்சப்படுத்தவும், குறித்த நேரத்தில் மீட்டிங் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யும் விதமாக தற்போது கேப்ஸ்யூல் வடிவிலான ‘ஹைபர் லூப் ஒன்’ நவீன போக்குவரத்து சேவையை துபாய் நகரில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த நவீன போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டாதல் துபாயிலிருந்து அபுதாபிக்கு 12 நிமிடத்தில் சென்றுவிடலாம். இதன் தூரம் 120 கிலோ மீட்டராகும். பொதுவாக பேருந்தில் சென்றால் சுமார் 1.30 மணி பயணமாகும்.

இந்நிலையில், இதற்கான திட்டத்திற்கான மாதிரியை வடிவமைத்தது மட்டுமல்லாமல், அவற்றின் வீடியோ காட்சியை துபாய் இணையதளத்தில் வெளியிட்டு உலக மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#தேர்போகி விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக