ஒரு காலை இழந்தாலும் எம் கலையை நாம் இழக்கவில்லை..
(சிங்கள தொலைகாட்சியில் அசத்தும் யாழ்பாண தமிழன் )
சிங்கள மக்களின் முன்னணி தொலைகாட்சிகளில் ஒன்றான ITN தொலைக்காட்சி நடாத்தும் பிரமாண்ட நாடளாவிய ரீதியிலான நடன போட்டியில்.
போரில் தனது ஒரு காலை இழந்த யாழ் தமிழ் இளைஞன் ஒருவரின் அசத்தல் நடனம் எல்லோரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக