அமெரிக்காவின் புகழ்பெற்ற நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள்
அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில்..
திருவள்ளுவர் தனது கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளதாம்.
பனியில் புதைந்திருந்த இதை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தபோது.
இதன் வயது மூன்றாயிரம் முதல் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது
என்று தெரியவந்ததில் அவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
இது வெளியே வந்தால் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்று நிரூபணமாகிவிடும் என்பதால் நாசா அதை அழித்துவிட முயற்சி செய்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அங்கே பணி புரியும் தமிழக விஞ்ஞானி ஒருவர் உயிரைப் பணயம் வைத்து அதைப் படம் எடுத்து நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்ப அது இங்கே வெளியாகியுள்ளது.
இந்த செய்தி எந்தளவு #உண்மையானது என்று அறிய முடியாவிட்டாலும் கூட, தமிழ் மொழி மீதுள்ள ஆர்வத்தால் நமது மொழி, மூத்த மொழி என்கிற உந்துதலில் பதிவு செய்கின்றேன்.
#தேர்போகி விஜய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக