ஒரு சிறந்த திரைப்படப் பின்னணி பாடகியும் ஆவார்.
இவர் இலங்கை ,வல்லையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்.
சகோதரி அர்ச்சனா செல்லத்துரை. டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார். இப்போது இவர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாதனை சகோதரியின் இனிமையான பாடல் இதோ..!!
சகோதரி அர்ச்சனா செல்லத்துரை அவர்கள் நமது #நாட்டு நடப்பு முகநூல் குழுவில் இனைந்தது நமக்கும் நமது குழுவுக்கும் பெறுமையே.!!
அன்புடன் நாட்டு நடப்பு முகநூல் குழு நண்பர்களுடன்
#தேர்போகி விஜய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக