தினம், தினம் நாளிதழில்களில் வரும் விளம்பரம் தான் இது..
ரூ 101, மட்டும் கொடுத்தா போதும் காரை ஓட்டி செல்லுங்க..!
முன்பணம் இன்றி டூவீலர் எடுத்துட்டு போங்க என்ற இந்த விளம்பரத்தின் பின்னணி மோடிதாங்க..!
கருப்பு பணத்தை ஒழிக்க மோடியின் ரூ 500, 1000ம் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு தான்காரணம். நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விட்டது.
அடுத்த சில மாதங்களில் கார், டூவீர் மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களில் வரியும் ஒன்றுக்கு பாதியாக குறைந்து விடும்.
அதனாலதான் தங்களிடமுள்ள வாகனங்களை எப்படியும் விற்றுவிடவேண்டும் என்று வாகன நிறுவனங்கள் பணமே தராவிட்டாலும் வாகனத்தை தள்ளிட்டு போங்க என கூறுவது.
புத்திசாலி தனமாக யோசித்து சில மாதங்கள் கழித்து வாகனங்கள் வாங்கினால் பாதிவிலையில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக