வியாழன், 17 நவம்பர், 2016

குடும்ப அட்டை தொடர்பான செய்திகள் ..!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..!!

குடும்ப அட்டை தொடர்பான செய்திகள் :

இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்தில்  18/11/20016, இன்று காலை நேரம் 10:00 மணியளவில் தேர்போகி பஞ்சாயத்து அலுவலகத்தில் குடும்ப அட்டையில்,  பெயர் நீக்கம்,  பெயர் திருத்தம், பெயர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது, அனைவரும் பயன்பெருவீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக