செவ்வாய், 22 நவம்பர், 2016

புகுஷிமா அணு உலையை தாக்கிய சுனாமி பேரலைகள்! (வீடியோ)



ஜப்பானில் இன்று(22/11/2016 )
6.9 ரிக்டரில் அளவில் பயங்கர நிலநடுக்கம். ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலைகள் புகுஷிமா அணு உலை பகுதியை ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக