ஞாயிறு, 20 நவம்பர், 2016

தமிழீழத்தின் தேசிய மலர்!!

நான்கு விரல் போலவும் சுடர் போலவும் காட்சி கொடுப்பேன்...

எனக்கோ பல பெயர்கள் உண்டு...
காந்தள், அக்கினி ,கலசம் ,என பல நாமங்கள் உண்டு...

தமிழீழ தேசிய தலைவர் அவர்களால் நான் போற்றப்பட்டேன்...

எனக்கென்று ஒரு நாடு உண்டு...
கொடி உண்டு ...
தேசிய கீதம் உண்டு...
தலைவன் உண்டு...
மக்கள் உண்டு.

இப்படி  பல கெளரவிப்புகளுடன் தமிழீழத்தில் அவதரித்தேன்....

என்னை தமிழீழத்தின் தேசிய மலராக பிரகடணப் படுத்தப்பட்டது.
********************************
தமிழீழத்தின் தேசிய மலர் கார்த்திகை பூ என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

#தேர்போகி விஜய்#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக