********************************
குழுவில் இணைந்த, மற்றும் இணைய இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,
நன்றி!! நன்றி!! நன்றி!!
*************************************
பூக்கள் பூப்பதும் - பின்
வாடி உதிர்வதும் -இயல்பான
ஒன்று மரத்துக்கு - காதல்
வருவதும் பின் - அது
கடந்து போவதும் - இயல்பான
ஒன்று வாழ்கை - பலரின்
காதல் திருமணத்தில் முடிகின்றது -சிலருக்கு
காதல் திருமணத்தில் துவங்குகின்றது
திருமணத்தில் துவங்கும் காதலுக்கு
ஆயுள் அதிகம் தான் !
கவலையை விடு வாழ்கையை எடு-
மீண்டும் ஒரு பூ பூக்கும் - பின்
அதுவும் உதிர்ந்து போகும் .
புதிதான உறவு பிரிவெனும் விதியை வென்ற உறவு..
பிரிந்தவரையும் இணைக்கும் உறவு...
முகநூலில் தொடர்ந்த உறவு
வாழ்வில் இழந்திடாது உறவு
வான் எல்லையும் தாண்டிய உறவு
நட்பெனும் நண்பன் உறவு
காதலும் சிலவேலை தடம்புரளும்
காதலை வென்று உயிர் வாலும்
நட்பெனும் உன்னத உறவு .
*************************************
நட்புடன் நாட்டு நடப்பு முகநூல் குழு, நண்பர்கள்...
*************************************
பதிவுகள் எப்போதும் பொழுது போக்கானவை அல்ல, எந்தவகை பதிவாக இருந்தாலும் சமூக அக்கறை நிச்சயம் இருக்க வேண்டும்.!!
அது கவிதையாக , கதையாக, கட்டுரையாக, நகைச்சுவையாக ..எதுவாகவும் இருக்கலாம்.!!
முகநூலால்..நிறைய பயன்பாடுகள் இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை ..அதே முகநூல்..சமூக சீரழிவுக்கு காரணமாக இல்லாமலும் இல்லை ...!!!
எனக்கு தெரிந்தவைகளையும் படித்தவைகளையும் வைத்தும் உங்களுக்கு பதிவாக தருகின்றேன்,உங்கள் நோக்கமும் அதுதான்.!!
உங்களுக்கு தெரிந்த தகவல்களை இந்த" நாட்டு நடப்பு "குழுவில் https://m.facebook.com/groups/371394939861118?view=permalink&id=389415024725776 பதிவு செய்து அனைவரையும் பயனடைய செய்யுங்கள்.!!
உங்களின், ஆதரவும், கருத்தையும், எதிர் பார்க்கிறேன் ..
நம்மாள் முடிந்த விழிப்புணர்வை
ஏற்படுத்த முயற்சி செய்வோம்.!!
#குறிப்பு# பதிவுகளை , லைக், செய்யாமல், ஷேர், செய்து தங்களின் கருத்தை தொரிவிக்கவும்.!!
........ பணிவுடன் நன்றியுடன்....
நாட்டு நடப்பு குழு நண்பர்களுடன்
#தேர்போகி விஜய்#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக