பிரேசிலில் வாசியான ரிக்கார்டோ அஸேவெதோ என்பவர் ஒரு லிட்டர் தண்ணிரில் 500 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க கூடிய அதிசயமான பைக்கை உருவாக்கி உள்ளார்.
"டி பவர் எச்20" என அழைக்கப்படும் இந்த வாகனம், தண்ணிர் மற்றும் ஒரு வெளிப்புற கார் பேட்டரியின் மூலம் நீர் மூலக்கூறுகளில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதன் வாயிலாக இயக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக