திங்கள், 21 நவம்பர், 2016

டென்மார்க் தமிழச்சியின் (அர்ச்சனா செல்லத்துரை) அருமையான பாடல்..


பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்கள்... நெஞ்சினில் துணிவு இருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்...

Archana Sellathurai becomes first Tamil woman to become Co-Pilot in Denmark.

நமது நாட்டு நடப்பு முகநூல் குழுவில் நமது நட்பில் இனைந்து இருக்கும் சகோதரியை நாமும் வாழ்த்துவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக