வெள்ளி, 18 நவம்பர், 2016

கணவனின் உடலை மனைவியே தரையில் இழுத்து செல்லும் கொடுமையான காட்சி - வீடியோ!


ஆந்திராவின் அரசு மருத்துவமனையில் நடந்த அடுத்த அவலம் இது. அங்கு அரசு மருத்துவமனையில் அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரை முதல் தளத்தில் அட்மிட் செய்ய வீல்சேரோ,ஸ்ட்ரச்சரோ இல்லை.

இதனால் அந்த 45 வயது மதிக்கத்தக்கவரை அவரது மனைவியே தரையில் இழுத்து செல்லும் கொடுமையான காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், ஒடிசாவில் தனது மனைவியைச் சுமந்து சென்ற கணவரைத் தொடர்ந்து பல அவலக் காட்சிகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக