செவ்வாய், 22 நவம்பர், 2016

Bamboo Viper” பாம்பு வகை பற்றி உங்களுக்கு தெரியுமா.??

1965 ஆம் அண்டு நடைபெற்ற வியட்நாம் போர்அல்லது இரண்டாவது இந்தோ சீனப் போர் குறித்து அனைவரும் அறிவோம்.

வட வியட்நாம் , மற்றும் தென் வியட்நாம் இடையே நடைபெற்ற இந்த போரின் போது கிட்டதட்ட 1.4 மில்லியன் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இந்த போரின் போது வட வியட்நாம் ராணுவ வீரர்கள் மற்ற இடங்களுக்கு செல்ல சுரங்க பாதைகளை பயன்படுத்தினர்.

அப்போது இவர்களை கொல்ல தென் வியட்நாம் ராணுவ வீரர்களுக்கு உதவிய அமெரிக்கர்கள் மிகவும் ஆபத்தான எலிகளைசுரங்க பாதைனகளுக்குள் விட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட வியட்நாம் ராணுவத்தினர், “Bamboo Viper” என்ற பாம்பு வகையை எதிரியின் சுரங்க பாதையில் விட்டனர்.

இந்த பாம்பு வகையானது மிகவும் கொடிய விஷம் கொண்டவை. இவை மனிதனை கடித்தால், அந்த நபர் கடிப்பட்ட அடுத்த நொடி உயிரிழப்பது நிச்சயம். இதனால் மிக ஆபத்தான போர் ஆயுதமாக இவை பயன்படுத்தப்பட்டன.

#தேர்போகி விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக